'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாகம் உருவாகி இருக்கிறது. ஏப்ரல் இரண்டாம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. திரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்திருந்தார். முதல் பாகத்தை நடிகை ஸ்ரீபிரியாவும், இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப்பும் இயக்கினார்கள்.
இந்நிலையில் திரிஷ்யம் மூன்றாம் பாகத்தில் நடிப்பதற்கு அவரை அணுகியபோது மறுத்து விட்டாராம். தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களத்தில் நடிப்பது ரசிகர் மத்தியில் படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தாது என்று கூறிவிட்டாராம். இதனால் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தில் வெங்கடேஷிற்கு பதிலாக வேறு நடிகர் நடிக்க உள்ளாராம்.




