Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார்

11 பிப், 2026 - 03:17 IST
எழுத்தின் அளவு:
Who-are-the-heroines-joining-Venkateshs-film
Advertisement

தெலுங்கில் சரிலேறு நீக்கவரு, எப்2, எப்3, பகவந்த் கேசரி, சங்கராந்திகி வஸ்துனாம் ,மன சங்கர வர பிரசாத் காரு உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியவர் அனில் ரவிபுடி. தற்போது அனில் ரவிபுடி, வெங்கடேஷ் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாகிறது. இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என ஏற்கனவே தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. இப்போது வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்க ஆஷிகா ரங்கநாத் உடனும் பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம்ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 ... மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு மருத்துவமனையில் நடிகை விசித்ரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap