Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு

23 பிப், 2026 - 03:55 IST
எழுத்தின் அளவு:
Yogi-Babu-enters-Telugu-for-Venkateshs-film
Advertisement


தெலுங்கில் கடந்த மாதம் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'மன சங்கர வர பிரசாத் காரு' திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த வெங்கடேஷ், அதை தொடர்ந்து அடுத்ததாக 'ஆதர்ச குடும்பம் - ஹவுஸ் நம்பர் 47' (ஏகே 47) என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை அமைக்கிறார்

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். தெலுங்கில் முதன்முறையாக யோகி பாபு நடிக்கும் படம் இதுதான். இதற்கு முன்னதாக மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்திலும் கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்….தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் ... இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் இப்போது வரை என் படங்களை என் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap