'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

ஜீனி படத்தை முடித்துவிட்டு கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வரும் ரவி மோகன், பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையே ப்ரோ கோடு என்ற படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்கப் போகிறார். அதையடுத்து யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து, இயக்கப் போகிறார் ரவி மோகன். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர். குடும்ப பொழுதுபோக்கு கதையில் உருவாகும் இந்த படத்தில் ரவி மோகனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




