வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'குபேரா'. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், பாக்யராஜ், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. தமிழ், தெலுங்கில் வரும் ஜூன் 20ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் நீளம் 3 மணி நேர 15 நிமிடங்கள் ஆக இருந்தது. அதன் பின்னர் படக்குழுவினர் குபேரா படத்தை மீண்டும் பார்த்து சற்று நீளத்தை குறைத்து 2 மணி நேர 50 நிமிடங்கள் கொண்ட படமாக மாற்றி உள்ளனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




