நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛கூலி' படத்தில் நடித்து முடித்து ‛ஜெயிலர்' 2ம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.
இந்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் ஐசரி கணேஷ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் எச். வினோத் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார். இவர் அல்லாமல் ‛சித்தா, வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரும் ரஜினிக்கு கதை கூறியுள்ளார். இவர்களில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.