மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

‛ஒரு நாள் ஒரு கனவு' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை ரம்யா நம்பீசன். அதன் பிறகு விஜய் சேதுபதி ஜோடியாக பீட்சா, சேதுபதி, சைத்தான், சீதக்காதி, நட்புன்னா என்னன்னு தெரியுமா? உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு, பல படங்களில் இவர் பின்னணியும் பாடியிருக்கிறார். இந்த நிலையில், சேலத்தில் நடைபெற்ற ஒரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார் ரம்யா நம்பீசன். அப்போது நடந்த கலைஞர்களுடன் இணைந்து பாடல்கள் பாடியவர் நடனமும் ஆடி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




