சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஓம் காளி ஜெய் காளி வெப்சீரிஸ் ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் பழிவாங்கும் தொடராக உருவாகியுள்ளது. ஜெகநாத் எழுதி இயக்கியுள்ளார். விமல், புகழ், குயின்சி ஸ்டான்லி, கஞ்சா கருப்பு, மகேஸ்வரி சாணக்யன், பவானி ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த வெப் தொடர் கடந்த வாரம் மார்ச் 28ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான அன்று முதல் இன்று வரை பார்வையாளர்களால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நடிகர் விமல் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விலங்கு வெப் தொடரை தொடர்ந்து இந்த ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரும் நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளதால் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்கு நல்ல லாபகரமான வெப் தொடராக அமைந்துள்ளது.




