விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி,வடிவேலு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'கேங்கர்ஸ்'. இதற்கு சத்யா. சி இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கின்றார். ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் வடிவேலு வித்தியாசமான ஐந்து கெட்டப்பில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஒரு பெண் கெட்டப்பில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவித்தனர்.