இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வாத்தி
பகல் 03:00 - குண்டூர் காரம்
மாலை 06:10 - திருப்பாச்சி
கே டிவி
காலை 10:00 - நண்பேன்டா
மதியம் 01:00 - திருமலை
மாலை 04:00 - தர்மபிரபு
இரவு 07:00 - இதயத்திருடன்
இரவு 10:30 - சென்னை 600028
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - தர்மா
இரவு 11:00 - சச்சின்
ராஜ் டிவி
காலை 09:30 - ஸ்டூடண்ட் நம்பர்.1
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - மறுபடியும்
பாலிமர் டிவி
காலை 10:00 - தம்பி பொண்டாட்டி
மதியம் 02:00 - ராஜநடை
மாலை 06:30 - மேஜர்
இரவு 11:30 - வாழ்க்கை
வசந்த் டிவி
மதியம் 01:30 - அண்ணன் ஒரு கோயில்
இரவு 07:30 - படகோட்டி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சபாநாயகன்
மதியம் 12:00 - விருமன்
பகல் 03:00 - ஜெய ஜானகி நாயகா
மாலை 06:00 - ரேஸ் குர்ரம்
இரவு 09:30 - திரௌபதி
சன்லைப் டிவி
காலை 11:00 - திரிசூலம்
மாலை 03:00 - செல்வமகள்
ஜீ தமிழ்
காலை 09:30 - விருபாக்ஷா
மதியம் 02:30 - மை டியர் பூதம்
மெகா டிவி
பகல் 12:00 - நினைவுச் சின்னம்
பகல் 03:00 - காதல் ரோஜாவே
இரவு 11:00 - வாழவைத்த தெய்வம்