கணேஷ் ஆச்சார்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : 'மீண்டும் கோகிலா' படத்திலிருந்து விலகிய மகேந்திரன், ரேகா | தமிழுக்கு வந்த துளு நடிகை | தமிழில் வெளியாகும் 'க்ரேவன் தி ஹண்டர்' | பிளாஷ்பேக் : முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பி.யூ.சின்னப்பா | ஆஸ்கர் போட்டியில் நுழைந்த இந்தியர்கள் உருவாக்கிய படம் | ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான், 'லாபட்டா லேடீஸ்' | பிளாஷ்பேக் : படப்பிடிப்பின்போது வலி தாங்காமல் ரூமுக்குள் சென்று கதறிய மோகன்லால் | நடிகர் கபில் சர்மாவுக்கு சின்மயி கண்டனம் | கூலி படப்பிடிப்பில் உபேந்திராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான் |
ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் தினத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் திரைக்கு வருகிறது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படமும் ஜனவரி பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி என பலர் நடித்துள்ளார்கள். அதையடுத்து பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' மற்றும் பாலகிருஷ்ணா நடித்துள்ள 'தாகு மகாராஜ்' என நான்கு படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.