Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யா 45வது படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்! புதிய இசையமைப்பாளர் ஒப்பந்தம்! | விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு தகவல் | பிளாஷ்பேக்: ரஜினி விரும்பிய கதையில் நடித்த சிவாஜி | புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நாங்கள் திருமணம் செய்தது செக்ஸுக்காக அல்ல! பதிலடி தந்த நடிகை

04 நவ, 2024 - 11:08 IST
எழுத்தின் அளவு:
TV-actress-Divya-Sreedhar-reveals-husband-Kris-Venugopal's-real-age,-responds-to-bad-comments


சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களான கிறிஸ் வேணுகோபால் மற்றும் திவ்யா ஸ்ரீதர் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். 'பத்தரைமாற்று' என்கிற நெடுந்தொடரில் ஒன்றாக நடித்த போது கிறிஸ் வேணுகோபாலுக்கும் திவ்யாவுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் கிறிஸ் வேணுகோபாலின் வயதான தோற்றத்தை வைத்து இந்த வயதில் இவருக்கு திருமணம் தேவையா என பலரும் நெகட்டிவ் ஆக கமெண்டுகள் செய்து வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திவ்யா, 'நாங்கள் திருமணம் செய்தால் கமெண்டுகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு மோசமாக வரும் என எதிர்பார்க்கவில்லை. பலர் அவரது வயதை 60 என்கின்றனர். உண்மையில் அவருக்கு வயது 49 தான். எனக்கு 40.அப்படியே அவர் வயது 60 என்றாலும் அவருடன் 40 வயதுள்ள நான் சேர்ந்து வாழ்வதில் என்ன பிரச்னை இருக்கிறது. நாங்கள் செக்ஸுக்காக திருமணம் செய்யவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீட்டில் 6 புதிய போட்டியாளர்கள்! சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்பிக்பாஸ் வீட்டில் 6 புதிய ... அப்பா என்றால் வெற்றி வசந்துக்கு இப்படி பயமா? அப்பா என்றால் வெற்றி வசந்துக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
05 நவ, 2024 - 04:11 Report Abuse
என்றும் இந்தியன் 49 வயது spiritual guru 38 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் தவறேயில்லை ஆனால் spiritual guru வார்த்தை தான் சரியாகத்தெரியவில்லை
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
05 நவ, 2024 - 06:11 Report Abuse
Indhuindian 49-40 இது 70-18 க்கு எவ்வளவோ தேவல என்னதான் இருந்தாலும் நம்ம திராவிட மாடல்தான் ஒசத்தி
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05 நவ, 2024 - 04:11 Report Abuse
J.V. Iyer தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதே ஒருசிலரின் வேலையாக இருப்பது வேதனை.
Rate this:
radha - tuticorin,இந்தியா
04 நவ, 2024 - 05:11 Report Abuse
radha வாழ்க வாழ்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in