பிக்பாஸ் வருவதற்கு டாக்டரிடம் பரிந்துரை செய்தேன்- அன்ஷிதா | புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் |
இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவரும் தெலுங்கு மாஸ் மசாலா படங்களில் பெயர் போனவர்கள். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சிம்மா, லெஞ்சன்ட், அகண்டா போன்ற படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் நான்காவது படம் தற்போது உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக ‛BB4' என அறிவித்துள்ளனர். 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 16ம் தேதி அன்று நடைபெறுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர். முந்தைய படங்களை போன்றும் இந்த படமும் பக்கா ஆக் ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாக போகிறது.