மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்கத் தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இருவரது பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது.
கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுகள் விக்டரி பன்ட் என்ற அமைப்பு களம் இறங்கியுள்ளது. அதிபர் பதவியில் கமலா போட்டியிடுவதை கொண்டாடும் வகையில் அக்டோபர் 13ம் தேதி உலகத் தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பும் விதமாக அந்த நிகழ்ச்சியை எற்பாடு செய்துள்ளார்கள்.
அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் இடம் பெறுவது ஆச்சரியமான ஒன்று.