அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிப்பதாகவும், இதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவித்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்ததாக கூறப்பட்டது.
சமீபகாலமாக இப்படம் கைவிடப்பட்டதாக கூட தகவல் பரவியது. காரணம் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் விலகுகிறதாம். இந்நிறுவனத்திற்கு பதில் இப்போது நடிகர் தனுஷை வைத்து 'இளையராஜா' எனும் படத்தை தயாரிக்கும் கன்னெக்ட் மீடியா எனும் மும்பையை சார்ந்த தயாரிப்பு நிறுவனம் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.