Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை

22 டிச, 2025 - 05:29 IST
எழுத்தின் அளவு:
Delhi-High-Court-Protects-Personality-Rights-Of-Actor-R-Madhavan;-Restrains-Sale-Of-Commercial-Merchandise,-Obscene-Material
Advertisement


பிரபலங்களின் படத்தை பயன்படுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வது பல நிறுவனங்களின் உத்தியாக உள்ளது. இதற்கு அவர்களிடம் ஒப்புதல் பெறாமல், விளம்பரம் செய்வது சட்டப்பூர்வமாக குற்றமாகும். அதேபோல், பிரபலங்களை புகைப்படங்களை டீப்பேக் (Deep Fake) எனப்படும் போலியான படங்களாக, வீடியோக்களாக உருவாக்குவதும் குற்றம்.

அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இருவரின் புகைப்படம், பெயர், போன்றவற்றை பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது நடிகர் மாதவன், தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, வணிக ரீதியில் சில நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும், இதற்கு தடை விதிக்கவும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையில் நடிகர் மாதவனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன்துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு ... முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு முதல் படம் வெளியாகும் முன்பே சிறை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பெரிய ராசு - Arakansaus,இந்தியா
24 டிச, 2025 - 10:12 Report Abuse
பெரிய ராசு இவன் ஒரு ஆளு இவன்புகைப்படத்தை பயன்படுத்த தடை ...ஒரு நியாயம் வேண்டாமா, அடிச்சு வீரதுங்க இந்த கோமாளியை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap