2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் பாட தொடங்கிய பாலிவுட் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி, அதன் பிறகு அனிருத், யுவன் சங்கர் ராஜா என பலரது இசையில் பின்னணி பாடி வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள ஜொனிதா காந்தி, சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் உடை அணிந்து கையில் கோப்பையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். கிளாமர் ஹீரோயின்கள் அளவுக்கு ஒரு பாடகி இப்படி டூ பீஸ் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.