விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

கடந்த ஆண்டு தனது காதலர் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். அதையடுத்து, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தவர், அடுத்தடுத்து தனது புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த சமயத்தில் கர்ப்பிணிகள் நடத்தும் போட்டோசூட்டை அமலாபாலும் நடத்தி உள்ளார். சிகப்பு நிற ஆடையில் சற்றே கிளாமரான மாடர்ன் உடையணிந்து ஒரு போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். அது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.