பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

பிரபல மலையாள நடிகையான சுவாசிகா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாள மொழியில் பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை நடிகரான பிரேம் ஜாக்கப் என்பவரை காதலித்து வந்தார். பிரேம் ஜாக்கப் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார். சுவாசிகா - பிரேம் ஜாக்கப் ஜோடிக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து இருவரும் தற்போது தங்களது ஹனிமூனை அந்தமானுக்கு சென்று கொண்டாடி உள்ளனர்.