சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கடந்த 2010ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன் கூட்டணியில் வெளிவந்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இதில் சிம்பு, த்ரிஷா ஆகியோர் முறையே கார்த்திக், ஜெஸ்ஸி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இன்னும் ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரங்கள் பேசப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது.
சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தமிழகத்தில் உள்ள சில தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்தனர். இதையடுத்து தற்போது வருகின்ற மார்ச் 15ம் தேதி கேரளாவில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.




