Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛லால் சலாம்' வெற்றி நிகழ்வில் ரஜினி - ரஹ்மான்

23 பிப், 2024 - 06:26 IST
எழுத்தின் அளவு:
Rajini---Rahman-at-Lal-Salaam-success-event

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களிலும், ரஜினி கெஸ்ட் ரோலிலும் நடித்து திரைக்கு வந்த படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ரஜினியின் கேரக்டர் கவரக்கூடிய இருந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர். அதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினி உள்பட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகிய இருவருமே பங்கேற்கவில்லை. இந்தபடம் இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தில் என்ட்ரியாகி உள்ளது. இதை குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை லைகா நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் படம் 9 பாகங்களாக உருவாகிறதா?பிரபாஸ் படம் 9 பாகங்களாக உருவாகிறதா? அடுத்தடுத்து பட வாய்ப்புகள் : பிஸியாகும் ரியோ அடுத்தடுத்து பட வாய்ப்புகள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

25 பிப், 2024 - 10:02 Report Abuse
வினவு வெற்றி!! வெற்றி!!, ????
Rate this:
24 பிப், 2024 - 01:02 Report Abuse
G KARTHIKEYAN ????
Rate this:
KayD - Mississauga,கனடா
23 பிப், 2024 - 09:02 Report Abuse
KayD இந்த படம் வெற்றியா அதற்க்கு ஒரு விழாவா . .அப்ப வெளிய வச்சி கொண்டாட வேண்டியது தானே .. வீட்டுக்குள்ள கொண்டாடின்ன பட குழுவினருக்கு விருந்து அதுவும் பட கதாநாயகர்கள் இல்லாம .. எல்லாம் நம்ப நேரம்.
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
23 பிப், 2024 - 08:02 Report Abuse
தமிழன் ஓடாத துருப்பிடித்த தகரடப்பா படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுவது இப்போது வழக்கமாகிவிட்டது இந்த படத்துக்கு யார் இயக்குனர் என்று வெளியே அறிவித்தவுடனே தெரிந்துவிட்டது இது அட்டர் ஃப்ளாப் படம் என்று இதற்கு ரஜினியும் ரகுமானும் பல்லக்கு தூக்க வந்துவிட்டார்கள் பாவம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in