விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாமன்னன்' படத்திற்கு பிறகு மீண்டும் பகத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் வி. கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாக உருவாகிறது .
இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. தற்போது இதன் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இது பகத் பாசில், வடிவேலு இருவரும் ரோடு டிராவலில் முழுக்க முழுக்க பயணிக்கிற கதை என்கிறார்கள். இதில் சில அரசியல்களும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.