'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி, லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இப்போது இப்படத்திற்கு சென்சார் குழு 'யு' சான்றிதழ் அளித்ததாக படக்குழு இன்று அறிவித்துள்ளனர்.