ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ஹரஹர மாகதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கஜினிகாந்த், பொய் கால் குதிரை ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு 'தி பாய்ஸ்' என தலைப்பு வைத்துள்ளனர். இவருடன் இணைந்து இதில் சாரா, மொட்டை ராஜேந்திரன்,ரெட்டின் கிங்ஸ்லி, கலக்க போவது யாரு வினோத் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படம் 2024 பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.