பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவந்த படம் 'சலார்'. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.295.7 கோடி வசூலை கடந்துள்ளது. முதல் நாள் உலகளவில் ரூ.178.7 கோடி வசூலித்ததைத் தொடர்ந்து இரண்டாவது நாள் உலகளவில் ரூ.117 கோடி வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.