தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் |
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தின் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக தீவிர ஒர்க்கவுட்டில் இறங்கி தனது பாடி லாங்குவேஜ் பக்காவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிப்பதற்கு சிம்பு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே வல்லவன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ள சிம்பு, மன்மதன் படத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் பணியாற்றி இருந்தார்.
நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தற்போது இயக்கி நடித்துவரும் நிலையில் சிம்புவும் அதே பாணியில் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.