குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
கீதா கோவிந்தம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் தனது 13வது படத்தில் நடித்து வருகிறார் . இதில் நடிகைகள் மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் , இதன் படப்பிடிப்பு 50% சதவீதம் முடிவடைந்து எனவும், 2024 பொங்கலுக்கு இத்திரைப்படம் திரைக்கு வருகிறது என உறுதி படுத்தியுள்ளனர்.