'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, குடும்ப கதை களத்தை மையப்படுத்தி எமோஷனல் படமாக உருவாகும் இப்படத்திற்கு பேமிலி ஸ்டார் என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.