Advertisement

சிறப்புச்செய்திகள்

தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா?

13 பிப், 2026 - 03:51 IST
எழுத்தின் அளவு:
Wedding-video-rights-Vijaydevarakonda-and-Rashmika-refused
Advertisement

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமை பெற்று அதை ஓடிடி தளங்களில் வெளியிடுவது இதற்கு முன்பு நடந்துள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வைபவத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று பெற்று ஒளிபரப்பியது.

இந்தியத் திரையுலகத்தின் அடுத்த பிரபல திருமண வைபவம் என விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் பேசப்படுகிறது. இந்த மாதம் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூரில் அரண்மனை ஹோட்டல் ஒன்றில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், இதுவரையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே, அவர்களது திருமண வைபவத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று அதிக விலைக்குக் கேட்டதாகவும் அதை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி மறுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது தங்களது தனிப்பட்ட நிகழ்வு, அதனால் அதை விற்க விரும்பவில்லை என அவர்கள் சொன்னதாகவும் சொல்லி வருகிறார்கள். இது குறித்தும் எந்த விதமான அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை.

தங்களது திருமணம் குறித்து விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் பரவி வரும் சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தெலுங்கு திரையுலகத்திலும், பத்திரிகையாளர்களும் கூறி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல்மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : ... 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் 24வது வருட காதலர் தினம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap