Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் கங்குவா - ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

03 செப், 2023 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Kanguva-Rajamundry-Shooting-Schedule-Wrapped

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில், அதன் பிறகு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெற்று வந்தது. அங்கு சூர்யா பாலிவுட் நடிகர் பாபி தியோல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வந்த கங்குவா படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இதையடுத்து படக் குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காங்கில் நடைபெற இருப்பதாகவும் படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இன்ஸ்டாவில் இருபது பேரை மட்டுமே பாலோ செய்யும் நயன்தாராஇன்ஸ்டாவில் இருபது பேரை மட்டுமே ... 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்! 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)