ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி | ‛மஜா' பட இயக்குனர் ஷபி மறைவு | பெயரை சுருக்கும்படி நிர்ப்பந்தித்தார்கள் ; கவுதம் வாசுதேவ் மேனன் | லூசிபர் 3ம் பாகமும் இருக்கு ; தன்னை அறியாமல் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ் | முகராசி, ஆட்டோகிராப், 96 - ஞாயிறு திரைப்படங்கள் | நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், நானி, சர்வானந்த் என பலர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது பாகுபலி படத்தில் நடித்த வில்லன் ராணா மற்றும் சார்பட்டா பரம்பரையில் நடித்த துஷாரா விஜயன் ஆகியோரும் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு, ரஜினி 170 வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், 10 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.