பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படநிறுவனம் அறிவித்துள்ளது.
அதோடு இது குறித்து அனிருத் பேசிய வீடியோ ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட, அந்த வீடியோ நேற்றில் இருந்து பெரிய அளவில் வைரலாகி வருகிறது.




