'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
லைகர் பட தோல்விக்கு பின்னர் இயக்குனர் சிவா நிர்வனா இயக்கத்தில் குஷி படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவர்கொண்டா. கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஷம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். காதல் கலந்த எமோஷனல் படமாக உருவாகிறது. சமீபத்தில் இப்படம் வரும் செப்டம்பர் 1 அன்று வெளியாகும் என அறிவித்தனர். இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்தின் முதல் சிங்கிள் 'என் ரோஜா நீயே' என்கிற பாடல் வருகிற மே 9 அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த பாடல் 5 மொழிகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.