Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஜோதிகா : வைரலாகும் வீடியோ

28 ஏப், 2023 - 19:03 IST
எழுத்தின் அளவு:
Jyothika-workout-video-goes-viral

36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக நடித்து வருகிறார். கடைசியாக சசிகுமார் உடன் உடன்பிறப்பே படத்தில் அவரது தங்கையாக நடித்தார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோதிகா இன்று தனது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தலைகீழாக நின்றபடி நடிகை ஜோதிகா ஒர்க்கவுட் செய்வதை பார்த்து பல்வேறு இளம் நடிகைகளும் வியந்துபோய் வாவ் என கமென்ட் செய்து வருகின்றனர். 44 வயதிலும் இப்படி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஜோதிகாவை பலரும் பாராட்டி வாராகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நேபாள ஹோட்டலில் செப் ஆக மாறிய அஜித்நேபாள ஹோட்டலில் செப் ஆக மாறிய அஜித் என்.டி.ஆர்.,நூற்றாண்டு விழா : நடிகர் ரஜினி பங்கேற்பு என்.டி.ஆர்.,நூற்றாண்டு விழா : நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Venkatesh - Chennai,இந்தியா
30 ஏப், 2023 - 13:09 Report Abuse
Venkatesh Charactersless,opportunistic and immature thought lady in the cine field
Rate this:
29 ஏப், 2023 - 17:45 Report Abuse
anonymous அங்க போய் ஹிந்தி தெரியாது
Rate this:
29 ஏப், 2023 - 11:36 Report Abuse
கோவிந்தா பாவம் சூர்யா..... கல்யாணம் பண்ணியதுக்கப்புறம் பரிதாபமாக மாறி விட்டார்...... காது வரைக்கும் லூசு மாதிரி இந்துக்கள் பத்தி பேசுது..... மார்கெட் வேற காலி
Rate this:
ssk -  ( Posted via: Dinamalar Android App )
29 ஏப், 2023 - 10:48 Report Abuse
ssk good job
Rate this:
SIVA - chennai,இந்தியா
29 ஏப், 2023 - 08:58 Report Abuse
SIVA ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகத்தை ஹிந்தி மொழி இல் எழுதி டி ஷர்ட் அணிந்து குடும்பத்துடன் முமபை சுற்றி வரவும் , தமிழ் நாட்டில் கோவிலை விட கழிவறை தான் முக்கியம் என்று பேட்டி கொடுத்தது போல அங்கேயும் புரட்சி செயுங்கள் ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in