அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 28வது படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ஹாரியா அண்ட் ஹாசினி கிரியேஷன் தயாரிக்கிறது. மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி நடித்து வருகிறார். தமன் இசை அமைக்கிறார், பி.எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று சங்கராந்தி விழா கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.