நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் | ‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் |
மும்பை மாடல் அழகியான நேகா சோலங்கி தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். 90எம்எல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது 'கேம் ஆன்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
கஸ்தூரி கிரியேஷன்ஸ் மற்றும் கோல்டன் விங்ஸ் புரொடக்சன் சார்பில் ரவி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை தயானந்த் இயக்கி உள்ளார். படத்தின் நாயகனாக கீதானந்த் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் மதுபாலா, ஆதித்யா மேனன், சுபலேகா சுதாகர், வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிஷேக் ஏ.ஆர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை அர்விந்த் மேற்கொள்கிறார்.