எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… |
சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர் மன்றம் கட்டி எழுப்பி வைத்துள்ளனர். 'பகல்நிலவு' சீரியலில் பவ்யமாக நடித்திருந்த ஷிவானி நாராயணன் பிக்பாஸுக்கு பிறகு அல்ட்ரா மாடர்னாக போஸ் கொடுத்து வருகிறார். இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனாலேயே சின்னத்திரை பக்கம் அவரை பார்க்கவே முடிவதில்லை. இருப்பினும் அவ்வப்போது சில ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளம் அருகே குட்டையான ஸ்கர்ட் மற்றும் வெள்ளைநிற டிசைனிங் சர்ட் அணிந்து சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவரது பளிங்கு மேனியின் அழகு பளீச்சென தெரிய, வைத்த கண் வாங்கமால் ஷிவானியின் அழகை ரசித்து கருத்து பதிவிட்டுள்ளனர் ரசிகர்கள்.