Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடி.,யில் வெளியாகும் கார்த்தியின் விருமன் படம்: எப்போது தெரியுமா?

09 செப், 2022 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Viruman-on-Amazon-Prime

சூர்யா தயாரித்து கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'விருமன்'. முத்தையா இயக்கியிருந்த இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். கிராமத்து கதைக்களத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'விருமன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 11ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்பா 2 படத்தில் பழங்குடி பெண்ணாக சாய்பல்லவிபுஷ்பா 2 படத்தில் பழங்குடி பெண்ணாக ... பொன்னியின் செல்வன் படத்தில் விஜய், மகேஷ் பாபுவை நடிக்க வைக்க விரும்பிய மணிரத்னம்! பொன்னியின் செல்வன் படத்தில் விஜய், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sssddd -  ( Posted via: Dinamalar Android App )
10 செப், 2022 - 09:38 Report Abuse
sssddd released show super
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in