ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அல்லு அர்ஜூன் நடிப்பில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து தெலுங்கில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.
கடந்த மாதம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் சுகுமார் இயக்கிவரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாய்பல்லவி இப்படத்தில் பழங்குடி பெண்ணாக மிக முக்கிய கதாபாத்திரதத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.