ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
நடிகை சாக்ஷி அகர்வால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்து பிரபலமானவர். அடிப்படையில் மாடலான சாக்ஷி பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வரும் சாக்ஷி வொர்க் அவுட், யோகா என பயிற்சி செய்து உடம்பை ட்ரிம்மாக வைத்துள்ளார். இவரது பிட்னஸை ரசிக்கவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதன் காரணமாகவே மாடர்ன் முதல் டிரெடிஷன் வரை எந்த உடை அணிந்தாலும் சாக்ஷி சூப்பர் ஹாட்டாக தெரிவார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் சிவப்பு நிற லெஹங்கா உடை அணிந்து வளைவு நெளிவுகள் கச்சிதமாக தெரியும் வகையில் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதற்கு நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சாக்ஷியின் பிட்டான இடுப்பை குறிப்பிட்டு கமெண்ட் அடித்து ஹார்டினை பறக்க விட்டுள்ளார். ரசிகர்களும் கனவு கன்னியின் கவர்ச்சியை ரசித்து லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.