Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏப்., 10ல் ஜீ தமிழில் ‛வீரமே வாகை சூடும்' ஒளிபரப்பு

08 ஏப், 2022 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Veeramae-Vaagai-Soodum-telecasting-April-10-on-Zee-Tamil

விஷால், டிம்பிள் ஹயாதே, யோகி பாபு, பாபுராஜ், ரவீனா ரவி, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். து.பா.சரவணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்த இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷாலே தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார், கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

அதிகாரம் படைத்தவரின் மகன் செய்யும் தொடர் பாலியல் கொலைகளை கண்டுபிடித்து அழிக்கும் ஒரு பயிற்சி போலீஸ் அதிகாரியின் கதை. கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி தியேட்டரில் வெளியிடப்பட்ட படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து தற்போது டிவி சேனலிலும் ஒளிபரப்பாகிறது. வருகிற 10ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சன்னி லியோனுக்கு தமிழ் சினிமா கதவை திறக்குமா கோஸ்ட்?சன்னி லியோனுக்கு தமிழ் சினிமா கதவை ... 1923ல் நடந்த கொலை சம்பவம் 2022ல் சினிமா ஆனது 1923ல் நடந்த கொலை சம்பவம் 2022ல் சினிமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in