Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீஸ்ட் - மற்றுமொரு ஹாலிவுட் படத்தின் காப்பி எனத் தகவல்

04 ஏப், 2022 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Beast-copy-:-one-more-hollywood-movie-in-list

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. டிரைலர் வெளியானதிலிருந்தே இந்தப் படத்தின் காப்பி, அந்தப் படத்தின் காப்பி என பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.

தமிழில் யோகி பாபு நடித்து வெளிவந்த 'கூர்க்கா', ஹாலிவுட்டில் ப்ரூஸ் வில்லிஸ் நடித்து வெளிவந்த 'டை ஹார்டு' படங்களின் காப்பி என்று பலரும் சொன்ன நிலையில், மேலும் பல 'ஷாப்பிங் மால்' படங்களைத் தேடி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில் 2009ல் வெளிவந்த ஹாலிவுட் படமான 'பால் பிலார்ட் - மால் காப்' மற்றும் அப்படத்தின் இரண்டாம் பாகமான 2015ல் வெளிவந்த 'பால் பிலார்ட் மால் காப் 2' படத்தின் காட்சிகளைக் காப்பியடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த இரண்டு படங்களுமே படத்தின் நாயகன் பால் பிலார்ட்--டின் நகைச்சுவை கலந்த ஹீரோயிசத்தால் ரசிக்கப்பட்டவை.

'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்றிருக்கும் நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், சுனில் ரெட்டி ஆகியோரிடம் பால் பிலார்ட்டின் நகைச்சுவைத் தாக்கத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தனித்தனியே பிரமோஷனில் இறங்கிய ராம்சரண், ஜுனியர் என்டிஆர்தனித்தனியே பிரமோஷனில் இறங்கிய ... 'ஆர்ஆர்ஆர்' குழுவினருக்கு தங்க நாணயம் பரிசளித்த ராம்சரண் 'ஆர்ஆர்ஆர்' குழுவினருக்கு தங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

rajkumar -  ( Posted via: Dinamalar Android App )
04 ஏப், 2022 - 15:04 Report Abuse
rajkumar padam ye varala yenanga da ipdi katharenga
Rate this:
japaankaaran - Tokyo,ஜப்பான்
04 ஏப், 2022 - 14:30 Report Abuse
japaankaaran விஜய டாட்கெட் பண்ணி பெரிய ஆள் ஆக்க பாக்கறீங்களோ? காபியா இருந்தா என்ன டீயா இருந்தா என்ன, நல்லா இருந்தா படம் தியேட்டர்ல ஓட போகுது, இல்லன்னா தியேட்டர விட்டு ஓட போகுது. விடுங்க பாஸ்
Rate this:
mohan - chennai,இந்தியா
04 ஏப், 2022 - 17:54Report Abuse
mohanஎன்னதான் விஜய்க்கு முட்டு கொடுத்தாலும் விஜய் ஒரு லோக்கல் நடிகர்தான் இப்படி பில்ட் ஆப் கொடுத்துதான் மாஸ்டர் மொக்க வாங்கியது அடுத்து பீஸ்ட்டா விளங்கிடும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in