சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - பட்டாஸ்
மதியம் 03:00 - சிங்கம்
மாலை 06:30 - பீஸ்ட்
கே டிவி
காலை 10:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மதியம் 01:00 - பொன்னியின் செல்வன் - 1
மாலை 04:00 - ஹலோ நான் பேய் பேசுறேன்
இரவு 07:00 - 3
இரவு 10:30 - வானம்
கலைஞர் டிவி
காலை 09:00 - சில்லுனு ஒரு காதல்
மதியம் 01:30 - கழுவேத்தி மூர்க்கன்
இரவு 07:00 - அரண்மனை - 3
இரவு 10:30 - தனம்
ஜெயா டிவி
காலை 09:00 - ஆறிலிருந்து அறுபதுவரை
மதியம் 01:30 - மாற்றான்
மாலை 06:30 - உழவன் மகன்
இரவு 11:00 - மாற்றான்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - தேஜாவு
காலை 11:30 - மிக:மிக அவசரம்
மதியம் 01:30 - குருதி ஆட்டம்
மாலை 04:30 - சாக்ஷ்யம்
இரவு 08:00 - தேஜாவு
இரவு 10:30 - மிக:மிக அவசரம்
ராஜ் டிவி
காலை 09:30 - உன்னால் முடியும் தம்பி
மதியம் 01:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - அக்னி சாட்சி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - மைக்கேல் மதன காம ராஜன்
மாலை 06:30 - பாண்டிநாட்டு தங்கம்
வசந்த் டிவி
காலை 09:30 - நினைவே ஒரு சங்கீதம்
மதியம் 01:30 - பயணிகள் கவனிக்கவும்
இரவு 07:30 - பாசம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - குட்நைட்
மாலை 03:30 - ப்ரூஸ்லீ-2 தி பைட்டர்
சன்லைப் டிவி
காலை 11:00 - நீதிக்கு தலைவணங்கு
மாலை 03:00 - தெய்வமகன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
மதியம் 01:30 - ஜவான்
மாலை 05:00 - காட்டேரி
மெகா டிவி
மதியம் 12:00 - எங்க முதலாளி
பகல் 03:00 - கழுகு (1981)