Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'கமல் பத்தி பேச வச்சிராதீங்க!' எச்சரித்த நித்யா!

03 ஏப், 2022 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Nithya-warns-about-kamal

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்குமிடையே நடக்கும் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது, தன்னை பற்றியும் தனது மகள் பற்றியும் தவறாக பேசக்கூடாது என பாலாஜியை நித்யா எச்சரித்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தாடி பாலாஜி ஊடகங்களில் 'நித்யா எனது மகளை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்' என பேட்டியளித்திருந்தார். இதையடுத்து இவர்கள் பிரச்னை ஊடகங்களில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நித்யாவிடம் தொடர்பு இந்த விவகாரம் குறித்து பேசியது. அதற்கு பதிலளித்த நித்யா, 'ஊடகத்தில் பேசி எனக்கு தீர்வு கிடைக்குமா? உங்களுக்கு கன்டன்ட் தான் கிடைக்கும். எனக்கு எங்கு பேசினால் நீதி கிடைக்குமோ அங்கு பேசிக்கொள்கிறேன்' என கூறியிருந்தார். தொடர்ந்து செய்தியாளர், பிக்பாஸ் வீட்டில் கமல் நித்யாவை அழைத்து அட்வைஸ் செய்தது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது நித்யா, 'யாரு அவரா? வேண்டாங்க. அவர பத்தி பேச வச்சிராதீங்க. நான் நிறைய கன்டன்ட் வெளிய விட்டுருவேன். அவர மாதிரி மோசமான கேரக்டர என் லைப்ல பாத்தது இல்ல. வேண்டாம் என்ன நிறைய பேச வச்சிராதீங்க' என கூறுகிறார். நித்யா பேசியிருக்கும் இந்த ஆடியோ க்ளிப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வில்லி அவதாரம் எடுக்கும் வீஜே தீபிகா: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!வில்லி அவதாரம் எடுக்கும் வீஜே ... தாமரையை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்! தாமரையை டார்கெட் செய்யும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Venkatesh R - Chennai,இந்தியா
06 ஏப், 2022 - 15:25 Report Abuse
Venkatesh R கமல் நித்யாவிடம் ஏதாவது, வழக்கம் போல், முயற்சி செய்ததால் இதோபோல் பேசுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
06 ஏப், 2022 - 11:28 Report Abuse
Sridhar சொல்ல வைங்கப்பா அப்படி என்னதான் பண்ணியிருப்பாரு? சொல்ற கோவத்த பாத்தா, ரொம்ப பேடா இருக்கும்போலருக்கே
Rate this:
Raju - jersi,யூ.எஸ்.ஏ
05 ஏப், 2022 - 06:06 Report Abuse
Raju சரிதான் . அதனால்தான் எடுபடவில்லை
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
04 ஏப், 2022 - 11:42 Report Abuse
TamilArasan தெரிந்த ஒன்றுதானே...கமலை போன்ற பெண் பித்தனை காண்பது அரிது - கவுதமி தனது மகளை கமலிடம் இருந்து பாதுகாட்க்க விலகி சென்றுள்ளார்... பெண்கள் கமலிடம் இருந்து விலகி இருப்பது நல்லது...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
05 ஏப், 2022 - 05:38Report Abuse
meenakshisundaramஇது தவறான கருத்து .நித்ய ஒன்று முழு உண்மையையும் சொல்ல வேண்டும் இல்லே பொத்திக்கிட்டு இருக்கணும். ரெண்டும் கெட்டானாக 'கன்டென்ட்' வெளியிடிட்டிருக்கிறார் -ஏதோ ஒன்றுமே சொல்லாதது மாதிரி...
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
06 ஏப், 2022 - 08:17Report Abuse
VIDHURANநித்யாவுக்கும் பாலாஜிக்கு இருக்கும் பிரச்னை அவரது தனிப்பிரச்னை. இதில் கமல் யார்? வேறு வேலை இல்லாமல் இவர்கள் விளம்பரத்திற்கு வேண்டி தெருவில் அடித்து கொண்டால், அடுத்த வேலை வரும் வரை நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமே தவிர வேறு ஒன்றும் செய்யக்கூடாது. திரு மீனாட்சி சுந்தரம் ரொம்ப ஆவலாக அடுத்த எபிசோடுக்கு வழி கேட்கிறார். பாவம் நித்யாவும் பாலாஜியும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in