Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீஸ்ட் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய்?

27 மார், 2022 - 19:59 IST
எழுத்தின் அளவு:
Beast-:-Vijay-acted-as-RAW-officer

நடிகர் விஜய் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் படம் ‛பீஸ்ட்'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், ரெடின்கிங்ஸ்லி, அபர்ணாதாஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர்கள் மூலம் படக்குழு அறிவித்தனர். அந்த போஸ்டரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 3 மொழிகளிலும் இந்த படத்தின் பெயர் பீஸ்ட் என்றே அந்தந்த மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் ஹிந்தி பெயர் மட்டும் 'ரா' என்ற பெயரில் எழுதப்பட்டு இருந்தது . 'ரா ' என்பது இந்தியாவின் ரா உளவு அமைப்பை குறிக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த பெயர் மூலம் நடிகர் விஜய் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் இருந்து பீஸ்ட் அன்சீன் ஸ்டில்ஸ் என பீஸ்ட் பட போட்டோவை வெளியிட்டுள்ளனர். இது வைரல் ஆனது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் இயக்கும் அடுத்த படம்தனுஷ் இயக்கும் அடுத்த படம் மிரட்டும் 'கே.ஜி.எப் சாப்டர் 2' டிரைலர் மிரட்டும் 'கே.ஜி.எப் சாப்டர் 2' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

28 மார், 2022 - 07:42 Report Abuse
Taas Vyas முதல்ல இவுங்கப்பன் மற்றும் இவன் மனசுல இருக்குற திருட்டு பொறுக்கித் தனமான ஆசைகளை தூக்கியெறியட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in