வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட தனுஷ் , நடிப்பு மட்டுமல்லாது இயக்கம் ,பாடல் எழுதுவது , பாடுவது , தயாரிப்பு என பல வேலைகளை செய்பவர் . 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்திருந்தார். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்தார் .
இந்நிலையில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய ரோபோசங்கர், தனுஷ் அடுத்தப்படத்தை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார் . தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரோபோசங்கரும் , நடிகர் ராமரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் .