Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐதராபாத்தை இந்தியாவின் சினிமா தலைநகரமாக்க வேண்டும் : ராணா

25 பிப், 2022 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Make-Hyderabad-the-cinema-capital-of-India:-Rana

மலையாளத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரும் பிப்-25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. சாகார் சந்திரா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பவன் கல்யாண் ஜோடியாக நித்யா மேனன் மற்றும் ராணா ஜோடியாக சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ராணாவின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணா, தெலுங்கில் உள்ள அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.. ஆனால் அதில் பவன் கல்யாண் மட்டும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. இனி அடுத்தடுத்து வரும் எனது படங்களில் பவன் கல்யாணின் தாக்கம் நிச்சயமாக இருக்கும். ஐதராபாத்தை இந்தியாவின் சினிமா தலைநகரமாக்க வேண்டும் என விரும்புகிறேன்.. அதற்கான கடின உழைப்பையும் தர தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்...

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வலிமை கொண்டாட்டத்தில் அரபிக்குத்துக்கு ஆடிய அஜித் ரசிகர்கள்வலிமை கொண்டாட்டத்தில் ... 'வலிமை' முதல் நாள் வசூல் எவ்வளவு? 'வலிமை' முதல் நாள் வசூல் எவ்வளவு?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
25 பிப், 2022 - 18:09 Report Abuse
Easwar Kamal இப்படி பேசி பேசித்தான் உங்க தெலுங்கு படங்களை ௨௦ / ௫௦ ரூபாய்க்கு மேல டிக்கெட் விலை ஆந்திராவில் எத்த மாட்டேங்கிறாரு. இனமும் இப்படி பேசின உங்க படங்களை பிரீயா ஆந்திர தியேட்டர்ல பார்க்கலாம். செலவழிச்ச பணத்தை எடுக்க முடியலயின்னு பான் இந்தியா போறீங்க. இனமே பான் வேர்ல்ட் போக வேண்டியதுதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in