'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன |
மலையாள திரையுலகில் சீனியர்களான மோகன்லாலும் மம்முட்டியும் இன்னும் தங்களது ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுக்காத ராஜாக்களாகத்தான் வலம் வருகின்றனர். இருவர் கைவசமும் மூன்றுக்கும் குறையாமல் படங்கள் இருக்கின்றன. மம்முட்டி தற்போது ஒன், தி பிரைஸ்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
மோகன்லால் த்ரிஷ்யம்-௨வை முடித்துவிட்டு தற்போது 'ஆராட்டு' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இந்த இருவரது படங்களின் பர்ஸ்ட்லுக் செகன்ட்லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து தற்போது வெளியாகியுள்ளன. இதில் இருவருமே வித்தியாசமான லுக்கில் இருந்தாலும் மம்முட்டியின் கெட்டப்பிற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.