மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் வெங்கடேசுடன் நடிக்கயிருந்த படத்தில் இருந்து ஸ்ரேயா வெளியேறி விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நாரா ரோஹித்துடன் கல்ட் த ரைசிங் -என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சுதீர்பாபு, ஸ்ரீ விஷ்ணு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும், இந்த படத்தில் ஸ்ரேயாவுக்கு வழக்கமான நாயகி வேடம் இல்லையாம். ஒரு அதிரடியான கதாபாத்திரமாம். அதனால் இந்த படத்திற்காக தனது தலை முடியை கத்தரித்து விளையாட்டு வீராங்கனைகள் போன்று மாற்றியிருக்கிறார் ஸ்ரேயா.