மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாகுபலி-2வைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மெகா படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்று தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்கும் ராஜமவுலி, முதல்கட்டமாக ஜூனியர் என்டிஆர் - ராம்சரணின் தனித்தனி காட்சிகளை படமாக்குபவர், டிசம்பர் மாதம் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்குகிறார். அதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் ஐதராபத்தில் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.